சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை), அயாஹ் 14

  1. إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّ
    நிச்சயமாக
    رَبَّكَ
    உம் இறைவன்
    لَبِٱلْمِرْصَادِ
    எதிர்பார்க்குமிடத்தில்

    நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான்.

    89:14

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை)