சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை), அயாஹ் 5

  1. هَلْ فِي ذَٰلِكَ قَسَمٌ لِذِي حِجْرٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    هَلْ فِى ذَٰلِكَ
    இதில் இருக்கிறதா?
    قَسَمٌ
    சத்தியம்
    لِّذِى حِجْرٍ
    அறிவுடையவருக்கு

    இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?

    89:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை)