சூரா 8 ஸூரத்துல் அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்), அயாஹ் 13

  1. ذَٰلِكَ بِأَنَّهُمْ شَاقُّوا اللَّهَ وَرَسُولَهُ ۚ وَمَنْ يُشَاقِقِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ذَٰلِكَ بِأَنَّهُمْ
    அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
    شَآقُّوا۟
    பிளவுபட்டனர், முரண்பட்டனர்
    ٱللَّهَ
    அல்லாஹ்விற்கு
    وَرَسُولَهُۥ
    இன்னும் அவனுடைய தூதருக்கு
    وَمَن
    எவர்
    يُشَاقِقِ
    பிளவுபடுகிறார்
    ٱللَّهَ
    அல்லாஹ்விற்கு
    وَرَسُولَهُۥ
    இன்னும் அவனுடைய தூதருக்கு
    فَإِنَّ ٱللَّهَ
    நிச்சயமாக அல்லாஹ்
    شَدِيدُ
    கடுமையானவன்
    ٱلْعِقَابِ
    தண்டிப்பதில்

    இதற்கு காரணம்| நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள். எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் விரோதம் செய்வாரோ - நிச்சயமாக அல்லாஹ் கடினமாகத் தண்டனை செய்பவனாக இருக்கிறான்.

    8:13

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 8 ஸூரத்துல் அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்)