சூரா 90 ஸூரத்துல் பலத் (நகரம்), அயாஹ் 1

  1. لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    لَآ أُقْسِمُ
    சத்தியம் செய்கிறேன்!
    بِهَٰذَا ٱلْبَلَدِ
    இந்த நகரத்தின் மீது

    இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

    90:1

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 90 ஸூரத்துல் பலத் (நகரம்)