சூரா 90 ஸூரத்துல் பலத் (நகரம்), அயாஹ் 2
-
وَأَنْتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَنتَ
- நீர்
- حِلٌّۢ
- அனுமதிக்கப்பட்டவர்
- بِهَٰذَا ٱلْبَلَدِ
- இந்நகரத்தில்
நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
90:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்