சூரா 90 ஸூரத்துல் பலத் (நகரம்), அயாஹ் 1 – 3

  1. لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ

    இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

    90:1
  2. وَأَنْتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ

    நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,

    90:2
  3. وَوَالِدٍ وَمَا وَلَدَ

    பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,

    90:3

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்