சூரா 90 ஸூரத்துல் பலத் (நகரம்), அயாஹ் 3
-
وَوَالِدٍ وَمَا وَلَدَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَوَالِدٍ
- தந்தையின் மீது சத்தியமாக
- وَمَا وَلَدَ
- அவர் பெற்றெடுத்ததின் மீது சத்தியமாக
பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
90:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்