சூரா 90 ஸூரத்துல் பலத் (நகரம்), அயாஹ் 10 – 12

  1. وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ

    அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.

    90:10
  2. فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ

    ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.

    90:11
  3. وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ

    (நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.

    90:12

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்