சூரா 90 ஸூரத்துல் பலத் (நகரம்), அயாஹ் 12
-
وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَآ
- எது?
- أَدْرَىٰكَ
- உமக்கு அறிவித்தது
- مَا
- என்ன?
- ٱلْعَقَبَةُ
- அகபா
(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
90:12
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்