சூரா 90 ஸூரத்துல் பலத் (நகரம்), அயாஹ் 4 – 6

  1. لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي كَبَدٍ

    திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.

    90:4
  2. أَيَحْسَبُ أَنْ لَنْ يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ

    “ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்” என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?

    90:5
  3. يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُبَدًا

    “ஏராளமான பொருளை நான் அழித்தேன்” என்று அவன் கூறுகிறான்.

    90:6

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்