சூரா 90 ஸூரத்துல் பலத் (நகரம்), அயாஹ் 5

  1. أَيَحْسَبُ أَنْ لَنْ يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَيَحْسَبُ
    எண்ணுகின்றானா
    أَن لَّن يَقْدِرَ
    ஆற்றல் பெறவே மாட்டான்
    عَلَيْهِ أَحَدٌ
    தன்மீது/ஒருவனும்

    “ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்” என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?

    90:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 90 ஸூரத்துல் பலத் (நகரம்)