சூரா 90 ஸூரத்துல் பலத் (நகரம்), அயாஹ் 4
-
لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي كَبَدٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لَقَدْ
- திட்டவட்டமாக
- خَلَقْنَا
- படைத்தோம்
- ٱلْإِنسَٰنَ
- மனிதனை
- فِى كَبَدٍ
- சிரமத்தில்
திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
90:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்