சூரா 91 ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்), அயாஹ் 1
-
وَالشَّمْسِ وَضُحَاهَا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلشَّمْسِ
- சூரியனின் மீது சத்தியமாக
- وَضُحَىٰهَا
- அதன் பகலின் மீது சத்தியமாக
சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக-
91:1
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்