சூரா 91 ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்), அயாஹ் 2
-
وَالْقَمَرِ إِذَا تَلَاهَا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلْقَمَرِ
- சந்திரன் மீது சத்தியமாக
- إِذَا تَلَىٰهَا
- அதைத் தொடரும்போது
(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
91:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்