சூரா 91 ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்), அயாஹ் 10
-
وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَقَدْ
- திட்டமாக
- خَابَ
- நஷ்டமடைந்தான்
- مَن
- எவன்
- دَسَّىٰهَا
- அதை மறைத்தான்
ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
91:10
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்