சூரா 91 ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்), அயாஹ் 11
-
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- كَذَّبَتْ
- பொய்பித்தது
- ثَمُودُ
- ஸமூது சமுதாயம்
- بِطَغْوَىٰهَآ
- தன் அழிச்சாட்டியத்தால்
“ஸமூது” (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
91:11
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்