சூரா 91 ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்), அயாஹ் 5

  1. وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَٱلسَّمَآءِ
    வானத்தின் மீது சத்தியமாக
    وَمَا بَنَىٰهَا
    அதை அமைத்தவன் மீது சத்தியமாக

    வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-

    91:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 91 ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்)