சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு), அயாஹ் 4

  1. إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّ
    நிச்சயமாக
    سَعْيَكُمْ
    உங்கள் முயற்சி
    لَشَتَّىٰ
    பலதரப்பட்டதுதான்

    நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.

    92:4

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு)