சூரா 94 ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்), அயாஹ் 5 – 8
-
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
94:5 -
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
94:6 -
فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ
எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
94:7 -
وَإِلَىٰ رَبِّكَ فَارْغَبْ
மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
94:8
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்