சூரா 95 ஸூரத்துத் தீன் (அத்தி), அயாஹ் 4

  1. لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    لَقَدْ خَلَقْنَا
    திட்டமாக படைத்தோம்
    ٱلْإِنسَٰنَ
    மனிதனை
    فِىٓ أَحْسَنِ
    மிக அழகிய/இல்
    تَقْوِيمٍ
    அமைப்பு

    திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.

    95:4

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 95 ஸூரத்துத் தீன் (அத்தி)