சூரா 96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி), அயாஹ் 14
-
أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَلَمْ يَعْلَم
- அவன் அறியவில்லையா?
- بِأَنَّ
- என்பதை/நிச்சயமாக
- ٱللَّهَ
- அல்லாஹ்
- يَرَىٰ
- பார்க்கிறான்
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
96:14
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்