சூரா 96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி), அயாஹ் 19
-
كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۩
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- كَلَّا
- அவ்வாறல்ல
- لَا تُطِعْهُ
- அவனுக்குக் கீழ்ப்படியாதீர்
- وَٱسْجُدْ
- இன்னும் சிரம் பணிவீராக
- وَٱقْتَرِب
- இன்னும் நெருங்குவீராக
(அவன் கூறுவது போலல்ல;) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.
96:19
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்