சூரா 96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி), அயாஹ் 4
-
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱلَّذِى
- எவன்
- عَلَّمَ
- கற்பித்தான்
- بِٱلْقَلَمِ
- எழுதுகோல் மூலம்
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
96:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்