சூரா 96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி), அயாஹ் 3 – 5

  1. اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ

    ஓதுவீராக| உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

    96:3
  2. الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ

    அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

    96:4
  3. عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ

    மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

    96:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்