சூரா 96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி), அயாஹ் 5

  1. عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    عَلَّمَ
    கற்பித்தான்
    ٱلْإِنسَٰنَ
    மனிதனுக்கு
    مَا لَمْ يَعْلَمْ
    அவன் அறியாததை

    மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

    96:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி)