சூரா 109 ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்), அயாஹ் 3

  1. وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَآ أَنتُمْ
    இன்னும் நீங்கள் இல்லை
    عَٰبِدُونَ
    வணங்குபவர்களாக
    مَآ
    எவனை
    أَعْبُدُ
    நான் வணங்குகின்றேன்

    இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.

    109:3

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 109 ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்)