சூரா 109 ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்), அயாஹ் 4
-
وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَآ أَنَا۠
- இன்னும் நான் இல்லை
- عَابِدٌ
- வணங்குபவனாக
- مَّا
- எவற்றை
- عَبَدتُّمْ
- நீங்கள் வணங்கினீர்கள்
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
109:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்