சூரா 109 ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்), அயாஹ் 5
-
وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَآ أَنتُمْ
- இன்னும் நீங்கள் இல்லை
- عَٰبِدُونَ
- வணங்குபவர்களாக
- مَآ
- எவனை
- أَعْبُدُ
- நான் வணங்குகின்றேன்
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
109:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்