சூரா 111 ஸூரத்துல் லஹப் (ஜுவாலை), அயாஹ் 3

  1. سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    سَيَصْلَىٰ
    (விரைவில்) பற்றி எரிவார்கள்
    نَارًا
    நெருப்பில்
    ذَاتَ لَهَبٍ
    ஜுவாலையுடைய

    விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.

    111:3

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 111 ஸூரத்துல் லஹப் (ஜுவாலை)