சூரா 14 ஸூரத்து இப்ராஹீம், அயாஹ் 33
-
وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ ۖ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَسَخَّرَ
- இன்னும் வசப்படுத்தினான்
- لَكُمُ
- உங்களுக்கு
- ٱلشَّمْسَ
- சூரியனை
- وَٱلْقَمَرَ
- இன்னும் சந்திரனை
- دَآئِبَيْنِ
- தொடர்ந்து செயல்படக்கூடியதாக
- وَسَخَّرَ
- இன்னும் வசப்படுத்தினான்
- لَكُمُ
- உங்களுக்கு
- ٱلَّيْلَ وَٱلنَّهَارَ
- இரவை/இன்னும் பகலை
(தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.
14:33
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்