சூரா 14 ஸூரத்து இப்ராஹீம், அயாஹ் 9

  1. أَلَمْ يَأْتِكُمْ نَبَأُ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ ۛ وَالَّذِينَ مِنْ بَعْدِهِمْ ۛ لَا يَعْلَمُهُمْ إِلَّا اللَّهُ ۚ جَاءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنَاتِ فَرَدُّوا أَيْدِيَهُمْ فِي أَفْوَاهِهِمْ وَقَالُوا إِنَّا كَفَرْنَا بِمَا أُرْسِلْتُمْ بِهِ وَإِنَّا لَفِي شَكٍّ مِمَّا تَدْعُونَنَا إِلَيْهِ مُرِيبٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَلَمْ يَأْتِكُمْ
    உங்களுக்கு வரவில்லையா?
    نَبَؤُا۟
    சரித்திரம்
    ٱلَّذِينَ
    எவர்கள்
    مِن قَبْلِكُمْ
    உங்களுக்கு முன்னர்
    قَوْمِ
    மக்கள்
    نُوحٍ
    நூஹூடைய
    وَعَادٍ
    இன்னும் ஆது
    وَثَمُودَ
    ஸமூது
    وَٱلَّذِينَ
    இன்னும் எவர்கள்
    مِنۢ بَعْدِهِمْ
    அவர்களுக்குப் பின்னர்
    لَا يَعْلَمُهُمْ
    அறியமாட்டார்/அவர்களை
    إِلَّا
    தவிர
    ٱللَّهُ
    அல்லாஹ்
    جَآءَتْهُمْ
    வந்தா(ர்க)ள்/அவர்களிடம்
    رُسُلُهُم
    தூதர்கள்/ அவர்களுடைய
    بِٱلْبَيِّنَٰتِ
    தெளிவான சான்றுகளைக் கொண்டு
    فَرَدُّوٓا۟
    திருப்பினர்
    أَيْدِيَهُمْ
    கைகளை/தங்கள்
    فِىٓ أَفْوَٰهِهِمْ
    வாய்களின் பக்கமே/தங்கள்
    وَقَالُوٓا۟
    இன்னும் கூறினர்
    إِنَّا
    நிச்சயமாக நாங்கள்
    كَفَرْنَا
    நிராகரித்தோம்
    بِمَآ
    எதைக் கொண்டு
    أُرْسِلْتُم
    நீங்கள் அனுப்பப்பட்டீர்களோ
    بِهِۦ
    அதைக் கொண்டு
    وَإِنَّا
    இன்னும் நிச்சயமாக நாங்கள்
    لَفِى شَكٍّ
    சந்தேகத்தில்
    مِّمَّا تَدْعُونَنَآ
    எதில்/அழைக்கிறீர்கள்/எங்களை
    إِلَيْهِ
    அதன் பக்கம்
    مُرِيبٍ
    ஆழமான சந்தேகம்

    உங்களுக்கு முன் சென்று போன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும், அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர (வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அல்லாஹ் அனுப்பிய) அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டு சென்று, “நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த் தூ)தை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்; அன்றியும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப் பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்கள்.

    14:9

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 14 ஸூரத்து இப்ராஹீம்