சூரா 17 பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்), அயாஹ் 22
-
لَا تَجْعَلْ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَتَقْعُدَ مَذْمُومًا مَخْذُولًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لَّا تَجْعَلْ
- ஆக்காதீர்
- مَعَ ٱللَّهِ
- அல்லாஹ்வுடன்
- إِلَٰهًا
- ஒரு கடவுளை
- ءَاخَرَ
- வேறு
- فَتَقْعُدَ
- அமர்ந்து விடுவீர்
- مَذْمُومًا
- இகழப்பட்டவராக
- مَّخْذُولًا
- கைவிடப்பட்டவராக
அல்லாஹ்வுடன் மற்றோர் ஆண்டவனை நீர் (இணை) ஆக்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீர் பழிக்கப்பட்டவராகவும், உதவி அற்றவராகவும் அமைந்து விடுவீர்.
17:22
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்