சூரா 17 பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்), அயாஹ் 50
-
قُلْ كُونُوا حِجَارَةً أَوْ حَدِيدًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قُلْ
- கூறுவீராக
- كُونُوا۟
- ஆகிவிடுங்கள்
- حِجَارَةً
- கல்லாக
- أَوْ حَدِيدًا
- அல்லது இரும்பாக
(நபியே!) நீர் கூறும்| “நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள்.
17:50
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்