சூரா 17 பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்), அயாஹ் 51

  1. أَوْ خَلْقًا مِمَّا يَكْبُرُ فِي صُدُورِكُمْ ۚ فَسَيَقُولُونَ مَنْ يُعِيدُنَا ۖ قُلِ الَّذِي فَطَرَكُمْ أَوَّلَ مَرَّةٍ ۚ فَسَيُنْغِضُونَ إِلَيْكَ رُءُوسَهُمْ وَيَقُولُونَ مَتَىٰ هُوَ ۖ قُلْ عَسَىٰ أَنْ يَكُونَ قَرِيبًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَوْ
    அல்லது
    خَلْقًا
    ஒரு படைப்பாக
    مِّمَّا
    உள்ளவற்றில்
    يَكْبُرُ
    பெரியதாக
    فِى صُدُورِكُمْ
    உங்கள் நெஞ்சங்களில்
    فَسَيَقُولُونَ
    அவர்கள் கூறட்டும்
    مَن
    யார்?
    يُعِيدُنَا
    மீட்பார்/எங்களை
    قُلِ
    கூறுவீராக
    ٱلَّذِى
    எவன்
    فَطَرَكُمْ
    படைத்தான்/உங்களை
    أَوَّلَ
    முதல்
    مَرَّةٍ
    முறையாக
    فَسَيُنْغِضُونَ
    ஆகவே ஆட்டுவார்கள்
    إِلَيْكَ
    உம் பக்கம்
    رُءُوسَهُمْ
    தலைகளை/தங்கள்
    وَيَقُولُونَ
    பிறகு கூறுவார்கள்
    مَتَىٰ
    எப்போது
    هُوَ
    அது
    قُلْ
    கூறுவீராக
    عَسَىٰٓ
    கூடும்
    أَن يَكُونَ
    இருக்க
    قَرِيبًا
    சமீபமாக

    “அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;” (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). “எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?” என்று அவர்கள் கேட்பார்கள். “உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!” என்று (நபியே!) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். “அது வெகு சீக்கிரத்தில் ஏற்படலாம்” என்று கூறுவீராக!

    17:51

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 17 பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)