சூரா 17 பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்), அயாஹ் 88
-
قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنْسُ وَالْجِنُّ عَلَىٰ أَنْ يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قُل
- கூறுவீராக
- لَّئِنِ ٱجْتَمَعَتِ
- ஒன்று சேர்ந்தால்
- ٱلْإِنسُ
- மனிதர்கள்
- وَٱلْجِنُّ
- இன்னும் ஜின்கள்
- عَلَىٰٓ
- மீது
- أَن يَأْتُوا۟
- அவர்கள் வர
- بِمِثْلِ هَٰذَا
- போன்றதைக் கொண்டு/இது
- ٱلْقُرْءَانِ
- குர்ஆன்
- لَا يَأْتُونَ
- வர மாட்டார்கள்
- بِمِثْلِهِۦ
- இது போன்றதைக் கொண்டு
- وَلَوْ كَانَ
- இருந்தாலும் சரியே
- بَعْضُهُمْ
- அவர்களில் சிலர்
- لِبَعْضٍ
- சிலருக்கு
- ظَهِيرًا
- உதவியாளராக
“இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது” என்று (நபியே) நீர் கூறும்.
17:88
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்