சூரா 18 ஸூரத்துல் கஹ்ஃபு (குகை), அயாஹ் 18
-
وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ ۚ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ ۖ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ ۚ لَوِ اطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَتَحْسَبُهُمْ
- கருதுவீர்/அவர்களை
- أَيْقَاظًا
- விழித்தவர்களாக
- وَهُمْ
- அவர்களோ
- رُقُودٌ
- உறங்குபவர்களாக
- وَنُقَلِّبُهُمْ
- இன்னும் புரட்டுகிறோம்/அவர்களை
- ذَاتَ ٱلْيَمِينِ
- வலது பக்கமாக
- وَذَاتَ ٱلشِّمَالِ
- இன்னும் இடது பக்கமாக
- وَكَلْبُهُم
- அவர்களுடைய நாய்
- بَٰسِطٌ
- விரித்துள்ளது
- ذِرَاعَيْهِ
- தன் இரு குடங்கைகளை
- بِٱلْوَصِيدِ
- வாசலில், முற்றத்தில்
- لَوِ ٱطَّلَعْتَ
- நீர் எட்டிப்பார்த்தால்
- عَلَيْهِمْ
- அவர்களை
- لَوَلَّيْتَ
- திரும்பி இருப்பீர்
- مِنْهُمْ
- அவர்களை விட்டு
- فِرَارًا
- விரண்டு ஓடுதல்
- وَلَمُلِئْتَ
- இன்னும் நிரப்பப்பட்டுஇருப்பீர்
- مِنْهُمْ
- அவர்களின்
- رُعْبًا
- பயத்தால்
மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது; அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர்,
18:18
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்