சூரா 18 ஸூரத்துல் கஹ்ஃபு (குகை), அயாஹ் 57
-
وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ فَأَعْرَضَ عَنْهَا وَنَسِيَ مَا قَدَّمَتْ يَدَاهُ ۚ إِنَّا جَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَنْ يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا ۖ وَإِنْ تَدْعُهُمْ إِلَى الْهُدَىٰ فَلَنْ يَهْتَدُوا إِذًا أَبَدًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَنْ
- யார்?
- أَظْلَمُ
- மகா தீயவன்
- مِمَّن ذُكِّرَ
- எவனைவிட/அறிவுரை கூறப்பட்டான்
- بِـَٔايَٰتِ
- வசனங்களைக் கொண்டு
- رَبِّهِۦ
- தன் இறைவனின்
- فَأَعْرَضَ
- புறக்கணித்தான்
- عَنْهَا
- அவற்றை
- وَنَسِىَ
- இன்னும் மறந்தான்
- مَا قَدَّمَتْ
- எவற்றை/முற்படுத்தின
- يَدَاهُ
- தன் இரு கரங்கள்
- إِنَّا
- நிச்சயமாக நாம்
- جَعَلْنَا
- ஆக்கினோம்
- عَلَىٰ قُلُوبِهِمْ
- அவர்களின் உள்ளங்கள் மீது
- أَكِنَّةً
- தடுக்கும் மூடிகளை
- أَن يَفْقَهُوهُ
- அவர்கள் புரிவதை/அதை
- وَفِىٓ ءَاذَانِهِمْ
- இன்னும் அவர்களுடைய காதுகள் மீது
- وَقْرًا
- கனத்தை
- وَإِن تَدْعُهُمْ
- அழைத்தால்/நீர் அவர்களை
- إِلَى ٱلْهُدَىٰ
- நேர்வழிக்கு
- فَلَن يَهْتَدُوٓا۟
- நேர்வழி பெறவே மாட்டார்கள்
- إِذًا أَبَدًا
- அப்போது/ஒருபோதும்
எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்துத் தன்னிரு கரங்களும் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கின்றான்? நிச்சயமாக நாம் அவர்களுடைய இருதயங்களின் மீது, இதை விளங்கிக் கொள்ளாதவாறு திரைகளையும், அவர்களுடைய செவிகளில் செவிட்டுத்தனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறோம்; ஆதலால் நீர் அவர்களை நேர்வழியின் பால் அழைத்தாலும், அவர்கள் ஒரு போதும் நேர்வழியடைய மாட்டார்கள்.
18:57
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்