சூரா 18 ஸூரத்துல் கஹ்ஃபு (குகை), அயாஹ் 68
-
وَكَيْفَ تَصْبِرُ عَلَىٰ مَا لَمْ تُحِطْ بِهِ خُبْرًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَكَيْفَ
- எப்படி
- تَصْبِرُ
- பொறு(த்திரு)ப்பீர்
- عَلَىٰ
- மீது
- مَا
- எதை
- لَمْ تُحِطْ
- நீர் சூழ்ந்தறியவில்லையோ
- بِهِۦ
- அதை
- خُبْرًا
- ஆழமாக அறிதல்
“(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!” (என்று கேட்டார்.)
18:68
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்