சூரா 19 ஸூரத்து மர்யம், அயாஹ் 45
-
يَا أَبَتِ إِنِّي أَخَافُ أَنْ يَمَسَّكَ عَذَابٌ مِنَ الرَّحْمَٰنِ فَتَكُونَ لِلشَّيْطَانِ وَلِيًّا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَٰٓأَبَتِ
- என் தந்தையே
- إِنِّىٓ
- நிச்சயமாக நான்
- أَخَافُ
- நான் பயப்படுகிறேன்
- أَن يَمَسَّكَ
- உம்மைவந்தடைந்தால்
- عَذَابٌ
- ஒரு வேதனை
- مِّنَ
- இருந்து
- ٱلرَّحْمَٰنِ
- பேரருளாளன்
- فَتَكُونَ
- நீர் ஆகிவிடுவீர்
- لِلشَّيْطَٰنِ
- ஷைத்தானுக்கு
- وَلِيًّا
- நண்பராக
“என் அருமைத் தந்தையே! நிச்சயமாக அர்ரஹ்மானிடமிருந்துள்ள வேதனை வந்து உங்களைத் தொட்டு, நீங்கள் ஷைத்தானின் கூட்டாளியாகி விடுவதைப் பற்றி நான் அஞ்சுகிறேன்” (என்றார்).
19:45
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்