சூரா 19 ஸூரத்து மர்யம், அயாஹ் 47
-
قَالَ سَلَامٌ عَلَيْكَ ۖ سَأَسْتَغْفِرُ لَكَ رَبِّي ۖ إِنَّهُ كَانَ بِي حَفِيًّا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالَ
- கூறினார்
- سَلَٰمٌ
- பாதுகாப்பு உண்டாகுக
- عَلَيْكَ
- உமக்கு
- سَأَسْتَغْفِرُ
- பாவமன்னிப்புக் கோருவேன்
- لَكَ
- உமக்காக
- رَبِّىٓ
- என் இறைவனிடம்
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- كَانَ
- இருக்கின்றான்
- بِى
- என் மீது
- حَفِيًّا
- அருளுடையவனாக
(அதற்கு இப்ராஹீம்) “உம்மீது ஸலாம் உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழை பொறுக்கத் தேடுவேன்; நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடையவனாகவே இருக்கின்றான்” என்று கூறினார்.
19:47
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்