சூரா 22 ஸூரத்துல் ஹஜ், அயாஹ் 10
-
ذَٰلِكَ بِمَا قَدَّمَتْ يَدَاكَ وَأَنَّ اللَّهَ لَيْسَ بِظَلَّامٍ لِلْعَبِيدِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ذَٰلِكَ
- அது
- بِمَا قَدَّمَتْ
- முற்படுத்தியதன் காரணமாகவும்
- يَدَاكَ
- உனது கரங்கள்
- وَأَنَّ ٱللَّهَ
- இன்னும் நிச்சயம் அல்லாஹ்
- لَيْسَ
- இல்லை
- بِظَلَّٰمٍ
- அநியாயம் செய்பவன்
- لِّلْعَبِيدِ
- அடியார்களுக்கு
“உன்னுடைய இரு கரங்களும் முன்னரே அனுப்பியுள்ளதற்காக இது (கூலியாக) இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்பவனல்லன்” (என்று அந்நாளில் அவர்களிடம் கூறப்படும்)
22:10
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்