சூரா 22 ஸூரத்துல் ஹஜ், அயாஹ் 29
-
ثُمَّ لْيَقْضُوا تَفَثَهُمْ وَلْيُوفُوا نُذُورَهُمْ وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ثُمَّ
- பிறகு
- لْيَقْضُوا۟
- இன்னும் அவர்கள் நீக்கிக் கொள்ளட்டும்
- تَفَثَهُمْ
- தங்களது அழுக்குகளை
- وَلْيُوفُوا۟
- இன்னும் அவர்கள் நிறைவேற்றிக் கொள்ளட்டும்
- نُذُورَهُمْ
- நேர்ச்சைகளை தங்களது
- وَلْيَطَّوَّفُوا۟
- இன்னும் அவர்கள் தவாஃப் செய்யட்டும்
- بِٱلْبَيْتِ
- வீட்டை
- ٱلْعَتِيقِ
- மிகப் பழமையான
பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை “தவாஃபும்” செய்ய வேண்டும்.
22:29
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்