சூரா 22 ஸூரத்துல் ஹஜ், அயாஹ் 41
-
الَّذِينَ إِنْ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ ۗ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱلَّذِينَ
- எவர்கள்
- إِن مَّكَّنَّٰهُمْ
- அவர்களுக்கு நாம் இடமளித்தால்
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- أَقَامُوا۟
- நிறைவேற்றுவார்கள்
- ٱلصَّلَوٰةَ
- தொழுகையை
- وَءَاتَوُا۟
- இன்னும் கொடுப்பார்கள்
- ٱلزَّكَوٰةَ
- ஸகாத்தை
- وَأَمَرُوا۟
- இன்னும் ஏவுவார்கள்
- بِٱلْمَعْرُوفِ
- நன்மையை
- وَنَهَوْا۟
- இன்னும் தடுப்பார்கள்
- عَنِ ٱلْمُنكَرِ
- தீமையிலிருந்து
- وَلِلَّهِ
- அல்லாஹ்வின் பக்கமே
- عَٰقِبَةُ
- முடிவு
- ٱلْأُمُورِ
- எல்லாக் காரியங்களின்
அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.
22:41
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்