சூரா 22 ஸூரத்துல் ஹஜ், அயாஹ் 55

  1. وَلَا يَزَالُ الَّذِينَ كَفَرُوا فِي مِرْيَةٍ مِنْهُ حَتَّىٰ تَأْتِيَهُمُ السَّاعَةُ بَغْتَةً أَوْ يَأْتِيَهُمْ عَذَابُ يَوْمٍ عَقِيمٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَا يَزَالُ
    தொடர்ந்து இருக்கின்றனர்
    ٱلَّذِينَ كَفَرُوا۟
    நிராகரித்தவர்கள்
    فِى مِرْيَةٍ
    சந்தேகத்தில்தான்
    مِّنْهُ
    இதில்
    حَتَّىٰ
    வரை
    تَأْتِيَهُمُ
    அவர்களிடம் வருகின்ற
    ٱلسَّاعَةُ
    மறுமை
    بَغْتَةً
    திடீரென
    أَوْ
    அல்லது
    يَأْتِيَهُمْ
    அவர்களிடம் வருகின்ற
    عَذَابُ
    வேதனை
    يَوْمٍ
    நாளின்
    عَقِيمٍ
    மலட்டு

    நிராகரித்தவர்கள் மறுமை நாள் திடீரென அவர்களிடம் வரும் வரை அல்லது மலட்டு நாளின் வேதனை அவர்களிடம் வரும் வரை அதுபற்றி சந்தேகத்திலேயே இருக்கிறார்கள்.

    22:55

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 22 ஸூரத்துல் ஹஜ்