சூரா 22 ஸூரத்துல் ஹஜ், அயாஹ் 7
-
وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَا رَيْبَ فِيهَا وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَنْ فِي الْقُبُورِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَنَّ
- மேலும் நிச்சயமாக
- ٱلسَّاعَةَ
- மறுமை
- ءَاتِيَةٌ
- வரக்கூடியதுதான்
- لَّا رَيْبَ
- அறவே சந்தேகம் இல்லை
- فِيهَا
- அதில்
- وَأَنَّ ٱللَّهَ
- மேலும் நிச்சயமாக அல்லாஹ்
- يَبْعَثُ
- எழுப்புவான்
- مَن فِى ٱلْقُبُورِ
- புதைக்குழிகளில் உள்ளவர்களை
(கியாம நாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும்; இதில் சந்தேகமே இல்லை; மண்ணறைகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.
22:7
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்