சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 137
-
إِنْ هَٰذَا إِلَّا خُلُقُ الْأَوَّلِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنْ هَٰذَآ
- இது இல்லை
- إِلَّا
- தவிர
- خُلُقُ
- வழக்கமே
- ٱلْأَوَّلِينَ
- முன்னோரின்
“இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.
26:137
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்