சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 138
-
وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَا نَحْنُ
- நாங்கள் இல்லை
- بِمُعَذَّبِينَ
- தண்டிக்கப்படுபவர்களாக
“மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மாட்டோம்.”
26:138
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்