சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 64
-
وَأَزْلَفْنَا ثَمَّ الْآخَرِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَزْلَفْنَا
- நாம் நெருக்க மாக்கினோம்
- ثَمَّ
- பின்
- ٱلْءَاخَرِينَ
- மற்றவர்களை
(பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம்.
26:64
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்