சூரா 2 ஸூரத்துல் பகரா (பசு மாடு), அயாஹ் 132
-
وَوَصَّىٰ بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ اصْطَفَىٰ لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَوَصَّىٰ
- இன்னும் உபதேசித்தார்
- بِهَآ
- அதை
- إِبْرَٰهِۦمُ
- இப்ராஹீம்
- بَنِيهِ
- பிள்ளைகளுக்கு/தன்
- وَيَعْقُوبُ
- இன்னும் யஃகூப்
- يَٰبَنِىَّ
- என் பிள்ளைகளே
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- ٱصْطَفَىٰ
- தேர்ந்தெடுத்தான்
- لَكُمُ
- உங்களுக்கு
- ٱلدِّينَ
- மார்க்கத்தை
- فَلَا تَمُوتُنَّ
- எனவே, கண்டிப்பாக நீங்கள் மரணித்து விடாதீர்கள்
- إِلَّا
- தவிர
- وَأَنتُم
- நீங்கள் இருக்கவே
- مُّسْلِمُونَ
- முஸ்லிம்களாக
இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்| “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.”
2:132
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்