சூரா 2 ஸூரத்துல் பகரா (பசு மாடு), அயாஹ் 34
-
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِذْ قُلْنَا
- சமயம்/கூறினோம்
- لِلْمَلَٰٓئِكَةِ
- வானவர்களுக்கு
- ٱسْجُدُوا۟
- சிரம் பணியுங்கள்
- لِءَادَمَ
- ஆதமுக்கு
- فَسَجَدُوٓا۟
- ஆகவே சிரம் பணிந்தார்கள்
- إِلَّآ
- தவிர
- إِبْلِيسَ
- இப்லீஸ்
- أَبَىٰ
- மறுத்தான்
- وَٱسْتَكْبَرَ
- இன்னும் பெருமையடித்தான்
- وَكَانَ
- இன்னும் ஆகிவிட்டான்
- مِنَ ٱلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களில்
பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
2:34
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்